Duck hunt
Tmp-cam--1979988096

HomeBlog
r
முக்கிய செய்தி !
இளைய தளபதி விஜய் , வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சியின் பெயர் [விஜய் மக்கள் தேசிய கட்சி -V.M.D.K] இத்தகவல் அவருடைய சமூக வலைதள மேம்பாட்டாளரால் வெளியாகிவுள்ளது.

இதை வைத்தே புலி படத்தில் அதிக அரசியல் வசனங்கள் இடம் பெற்றிறுக்கும்.

இந்த hastag #manojkatrina உபயோகிக்கவும்.

விஜய் ரசிகர்கள் (விஜய் மக்கள் தேசிய கட்சி) உலகளவில் டிரென்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


*****
f
விஜய் பற்றிய சில உண்மைகள் : ஒரு
ரியல் தமிழ் ஹீரோ (Article : Manojkatrina)

விமர்சனத்திற்கு உட்படாத
மனிதனும் அல்ல… விமர்சிக்கப்படத
ா படைப்பும் (படம்)அல்ல பக்கத்து
மாநில பாகுபாலியை புகழ்ந்த
தமிழ் கூட்டம் ஏனோ தரமான புலி படத்தை கண்டு
கொள்ளவில்லை இதை போல பல
தமிழ் படைப்புகள் இந்த தமிழ்
மண்ணில் காணாமலே
போய்விடுகின்றன.
இலவச திருமணம்
தமிழ் மண்ணில் தமிழனுக்கே
முன்னுரிமை ஆனால் இங்கு சிலர்
சிலர் அல்ல பலர் வந்தேறி
நடிகர்களை தூக்கி முன்னிறுத்தி
துதி பாடுகின்றனர்.
ஆனால் இந்த மண்ணில் பிறந்த சக
தமிழர் நடிகர்களை குறை
சொல்லியே மட்டம் தட்டுகின்றனர்
(எகா) விஜய் வடிவேலு விஜய்யின்
புலி படத்தை விமர்சனம் செய்றீங்க
“செய்யுங்கள் தவறில்லை ஆனால்
வெளிவரும் எல்லா
திரைப்படங்களையும் மட்டம் தட்டி
பதிவிடுகிறிர்கள் இது சரியா ?
விஜய் ஒரு தமிழன் இன்று
தமிழ்நாட்டில் முன்னனி
நடிகர்களில் இருக்கும் ஒரே தமிழன்
அவர் தான் தமிழ் சினிமாவில்
வந்தேறி அதாவது வேறு
மொழியில் இருந்து நடிக்க
வந்தவர்கள் தான் அன்றும் இன்றும்
முன்னனி நடிகர்களாக
இருக்கிறார்கள் ரஜினி கமல் அஜித்
தனுஸ் இவர்கள் திரைப்படம்
வெளிவரும் போது
இம்மாதிரியாக நீங்கள்
நடந்துகொள்வதில்லை ஏன்?
இன்று விஜய்யை மட்டுமே மட்டம்
தட்டும் நீங்கள் தமிழ் இனத்திற்காக
எழுதியதுண்டா
போராடியதுண்டா சிறை
சென்றதுண்டா ?
ஒரு ஏழைக்குழந்தைக்கு ஒரு
வேளை உணவை
கொடுத்ததுண்டா? ஒரு ஏழைக்கு
கல்வி பயில உதவியதுண்டா? இதை
அவர் செய்கிறார் வித்தியா(இறந்த
தங்கை) பவுண்டேஷன் முலம்
ஈழத்தில் 2008 இல் சண்டை
தொடங்கிய போதுபொழுது தன்
தாயாருடன் முதல் ஆளாக
உண்ணாவிரதம் இருந்தவர் இவர்தான்

தமிழ்நாட்டில் சென்னையில்
அனைத்து நடிகர்களிடம் உங்கள்
ரசிகர்களின் சார்பாக பிரதமருக்கு
கடிதம் எழுதி அனுப்பசொல்லுங்க
என்று சொன்னவர் இவர்தான்
போரை நிறுத்தசொல்ல “!
2008 இல் ராமேஸ்வரத்தில் போர்
தொடங்கிய போது தன் விஜய் மக்கள்
இயக்கம் முலம் பல்லாயிரம்
ரசிகர்களுடன் கண்டன ஆர்பாடத்தை
தொடங்கினார் ஆனால் தொடங்கிய
சில மணி நேரத்தில் அப்போதைய
கலைஞர் சொல்லி காவல்
துறைஎவப்பட்டு கூட்டத்தை
அடித்துக் கலைத்ததை நீங்கள்
அறிவிர்களா? பிறகு தான்
சென்னையில் ஆர்பாட்டத்தை
தொடங்கினார்.
அப்போது போரை நிறுத்த
சொல்லி தன் ரசிகர்களை
தூண்டிவிட்டு பல இலட்சம்
தந்திகளை பிரதமர்
அலுவலகத்திற்கு அனுப்ப செய்தவர்
இந்த தமிழன் விஜய்.
2008.2009 கால கட்டத்தில் இந்த தமிழ்
மண்ணை ஆண்ட கூட்டம் திராவிட
கூட்டம் கூட ஈழத்திற்கு எதிராக
தான் செயல்பட்டது என்பது நீங்கள்
அறிவீர்கள்
கடந்த மாதம் தமிழீழ அரசாங்கம்
மேற்கொண்ட கையெழுத்து
போராடத்திற்கு 10 லட்சம் ஓட்டு
இலங்கைக்கு எதிராக போட twitter
பக்கத்தில் வாக்கு சேகரித்தவர்
இவர்தான் ”
இவரை தமிழ்நாட்டில் இழிவு
செய்ய காரணம் இவர் தமிழன் ”
இவரை இழிவு செய்யும் சிலர்
“வந்தேறி “கன்னடம் “மளையாளம்
“தெலுங்கு இந்த நடிகர்களை
இழிவு செய்ய மாட்டங்குறீங்க ஏன் “?
தொடர்ந்து 10 வருடங்களாக இவர் படம்
திரையிட்டுவதற்கு முன் தினம்
சில திராவிடஅரசியல்வாதிகள்
தூண்டுதலால் இவர் படம் வெளியிட
தடை கோரி வழக்கு நீதி மன்றத்தில்
பதியும் என் இவர் தமிழர் இவர்
அரசியலில் நுழைந்தால் ஒரு
கோடி வாக்குகள் திராவிட
கட்சியில் இருந்து பிரியும்
அதற்காக எல்லா திரைபடமும்
அரசியல் கட்சியால்
முடக்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர்கள்
கொல்லப்படுவதற்கு நான் ஏன் குரல்
கொடுக்கவேண்டும். என்று
அறிக்கை விட்ட. . . மலையாளி
அஜித் . . . இந்தியன் அர்ஜீன்2009
ஆம்ஆண்டு பேட்டி அளித்ததை நான்
மறக்கவில்லை ஆனால் அவரை
தூக்கி வைத்துக் கொண்டாடும்
தமிழர்கள்.
கர்நாடக காவிரி தராத போது
போராடிய தமிழ் சினிமா நடிகரில்
ரஜினி இங்கு வாய் கிழிய
பேசிவிட்டு கர்நாடகம் போய்
குசேலன் படத்தை எதிர்த்தால்
மன்னிப்பு கேட்டு தமிழர்களை
எமாற்றிய ரஜினியை தூக்கி
கொண்டாடும் தமிழர் கூட்டம் விஜய்
மட்டும் எதிர்ப்பது ஏன் ?அவர் தமிழன்
என்பதனலா?
ஒரு தமிழ்நாட்டில் பிறந்தவர்
தமிழனாக பெரிய ஆளா வளர
விடமாட்டங்குறீங்க “!அது சரி நம்ம
தமிழன் என்று தமிழனை
வாழவைத்துள்ளான் (இந்த பதிவு
நான் ஒரு தமிழனாக போட்டு
இருக்கேன் ரசிகனாக அல்ல எம்
இனத்துக்காக குரல் கொடுத்த
எவனாக இருந்தாலும் எங்களால்
மதிக்கப்பட கூடியவர்களே?
நடிகர் விஜய் மகான் அல்ல
தியாகியும் அல்ல எம் மண்ணில்
பிறந்த சக தமிழன் எமக்காக
அன்று2008 2009 இல்
துடித்தவனுக்கு இன்று நான்
துடிப்பதில் தவறில்லையே?
#விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படம் திரைக்கு வரும் முன்னர் ஏகப்பட்ட சர்ச்சையை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே..தமிழ் அமைப்புகள் கிட்டத்தட்ட 234 அமைப்புகள் கத்தி படம் இலங்கையில் உள்ள தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது.
எனவும் மேலும் படத்தை திரையிட கூடாது என பெரும் போராட்டம் நடத்தினர்..
அப்ப ோது தமிழ் அமைப்புகள் கூறியதாவது : தமிழ் உணர்வோடு உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றினைவோம் கத்தி தடைசெய்ய வேண்டிய படம் படத்திலிருந்து 1 ரூபாய் கூட இலங்கை தயாரிப்பாளர்களுக்கு போககூடாது என்றனர்.
மேலும் அவர்கள் நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லை எனவும் லைகாவை மட்டும் எதிர்ப்பதாக கூறினர்
ஆனால் ஆரம்பம்.அஜித் படத்தை வெளியிட்டதும் லைகாதான்..சேரன் நடிப்பில் வெளிவந்த பிரிவோம் சந்திப்போம் படத்தை வெளியிட்டதும் லைகாதான் இப்போது விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரெளடிதான் படம் அடுத்தவாரம் ரிலிஸ் ஆக உள்ளது அதுவும் லைகா வெளியீடுதான்..
ஒரு சராசரி மனிதனாக கேட்கிறேன் இப்போது தமிழ் உணர்விலே ஊ றிய 234 அமைப்புகள் இப்போது எங்கே சென்றுவிட்டன (எங்கடா போனிங்க ?
இப்போத லைகாு வெளியிடும் படத்தை ஏன் தடைசெய்யவில்லை ?
போராடவில்லை?
இப்போது 234 அமைப்பின் தமிழ் உணர்வு எங்கே?
விஜய் ஒரு தமிழர் என்பதை மறந்து இலங்கையில் அப்பாவி.தமிழ்மக ்கள் கொல்லப்பட்டபோது ஒன்று கூடாத கூட்டம் கத்தி படத்தை மட்டும் எதிர்த்தது ஏன்? ஒன்று மட்டும் கூறுகிறேன் தமிழ் என வார்த்தையில் மட்டும் கூறிக்கொண்டு தமிழனயும் தமிழயும் இழிவுபடுத்தாதீர்கள்.

article by : Manojkatrina.

Advertise this site with low budget.
Per Day cost:
rs 20 to 100

Contact us!
+919524283872,
mail/
manojkatrina401@gmail.com

*****************************
Manojkatrina official website
Twitter-button
Manojkatrina
Johncena WWE
Youtube_HD
இளைய தளபதி விஜய்-(Vijay)
Google-plus
Tuxpi.com
Total visitor:15334