Ring ring
Audi-png-45322
இலவசமாக Oppo Mobile (or) Laptop

பம்பர் பரிசாக #BMW CAR வெல்லுங்கள்.

Amazon அடுத்த இடத்தில் உள்ள சாப்பிங் ஆன்லைன் கம்பெனி.

அறிமுக சலுகையாக ஆப் டவுன்லோட் செய்து

Quick Signup (or) ரிஐஸ்டர் செய்து

மொபைல், அல்லது BMW CAR வெல்லுங்கள்.

*******************
586abf6db6fc1117b60b2753
Home

வாழ்க்கைப் பயணம்(1931-2015) Dr.அப்துல் கலாம்.

தமிழகத்தின் ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியின் மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.

வாழ்க்கைப் பயணம்(1931-2015)

1931, அக்டோபர் 15: தமிழகத்தின்
ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்-
ஆஷியம்மா தம்பதியின் மகனாக
அப்துல் கலாம் பிறந்தார்.

1954:
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில்
இயற்பியலில் இளநிலை பட்டம்
பெற்றார்.

1960: சென்னை எம்ஐடி-
யில் விமானப் பொறியியலில்
முதுநிலை பட்டம் பெற்றார். அதே
ஆண்டில் டிஆர்டிஓ
விஞ்ஞானியானார்.

1969: இஸ்ரோ
நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார் .

1980: கலாம் தலைமையிலான
விஞ்ஞானிகள் குழு ரோகிணி
செயற்கைக்கோளை விண்ணுக்கு
அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு
ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில்
இந்தியா இணைந்தது.

1981:
பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

1980-1990: ஒருங்கிணைந்த
ஏவுகணை அபிவிருத்தித் திட்டம்,
கலாம் தலைமையில் வளர்ச்சி
பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள்
உருவாக்கப்பட்டன .

1990:
பத்மவிபூஷண் விருது
வழங்கப்பட்டது.

1992-1999:
டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக,
பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக
கலாம் பணியாற்றினார்.

1997 நவம்பர்
26: பாரத ரத்னா விருது கலாமுக்கு
வழங்கப்பட்டது.

1998 மே 13:
ராஜஸ்தானின் பொக்ரானில்
அணுகுண்டு சோதனை கலாம்
தலைமையில் நடைபெற்றது.

1999-2001: பிரதமர் வாஜ்பாயின்
முதன்மை அறிவியல் ஆலோசகராகப்
பணியாற்றினார்.

2002, ஜூலை 25:
11-ஆவது குடியரசுத் தலைவரானார்.
2007 ஜூலை 25: குடியரசுத்
தலைவர் பதவிக்காலம் நிறைவு.

2007-2015: நாடு முழுவதும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
இளைஞர்கள், மாணவர்களிடையே
கல்வி, விழிப்புணர்வுப் பணி.

2015
ஜூலை 27: மேகாலயத்தின்
ஷில்லாங்கில் காலமானார்

End the Era.....

Back to posts
Comments:
[2016-02-13 06:57:06] prasanth :

Tamilan ulagil miga sirandhavan enbadharku oru maaberum eduthu kaattu Abdul kalam ayya

[2016-09-26 14:58:40] Vijay amili :

U r great............by all Vijay Anna fans thalapathi Vijay Anna fans

[2018-04-24 17:12:38] Lesflonee :

Healthy Man Cialis Xenical At Boots <a href=http://cialiviag.com>cialis</a> Giving Amoxicillin 100 Mg To Cats Healthy Man Viagra Radio Generic Dutasteride Low Price Amex Accepted Free Consultation


UNDER MAINTENANCE
Nazriya-nazim-photos-images-25220
Fg
YouTube
Subscribe our Best Food Channel

Watch Our Video, Comment, Like, Share

Click Link to Subscribe

Buy-active-YouTube-subscribers