'இளைய தளபதி’ நடிகர்
விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன
திரைப்படம் கத்தி. இப்படம் கமர்ஷியல்
படமாக மட்டுமின்றி ஒரு விவசாயி
படும் வலியை திரையில் காட்டியது.
இப்படத்தில் தன் ஊரில் எந்த
குளிர்பான கம்பெனிகளையும்
அனுமதிக்க கூடாது என்று விஜய்
போராட்டம் செய்வார். இதே போல்
சமீபத்தில் ஈரோடு பகுதியில் ஒரு
குளிர்பான கம்பெனி தொடங்குவதாக
இருந்தது. இதற்கு அரசாங்கமும்
சம்மதித்து விட்டது. ஆனால், மக்கள்
தொடர்ந்து நடத்திய போராட்டத்தால்
இம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
இதை விட கத்தி படத்திற்கு வேற எந்த
வெற்றி வேண்டும்.
Search Google#Manojkatrina, he is personal app developer for vijay.உண்மையான விஜய்அண்ணா
ரசிகராக share இருந்தால் தெறிக்கனும
தளபதினா மாஸ்.என்னைக்கும் எங்க அண்ணா இளைய தளபதிதான் சூப்பர் ஸ்டார்.
தளபதினா மாஸ்.என்னைக்கும் எங்க அண்ணா இளைய தளபதிதான்.
Chaiyan vikram next super star
Nest super star VIJAY
Inda super star pattatha evanuku venalum kudungada
En annan VIJAY
Indrum Endrum 'ILAYA THALAPATHY'
Sollunga THALAPATHY BLOODS ?
Sirapu....miga sirapu
Enakku pidhiththa best hero thalapathy
Vijay Anna tha next super star Anna your all ways great Anna and your all ways win
Superb
Thala than Mass
Vijay na yarunu tamilnadu ariyum thalaiva u r great.....