Duck hunt
Tmp-cam--1979988096

HomeBlog

சென்னை அமிர்தா கல்லூரி மாணவர் தற்கொலை....

சென்னை அமிர்தா கல்லூரி மாணவர் தற்கொலை.... சென்னை அமிர்தா Hotel Management.

சென்னை அமிர்தா கல்லூரி மாணவர்
தற்கொலை....
சென்னை அமிர்தா hotel
management கல்லூரியில்
25.3.2015 அன்று முதலாம் ஆண்டு
படிக்கும் மாணர்வர் விடுதி சரி
இல்லாமலும் ரேகிங் கொடுமையாலும்
தூக்கு போட்டு தற்கொலை செய்து
உள்ளார். இதை கல்லூரி நிர்வாகம்
வெளியில் விபரம் கசியாமல் பணத்தை
கொண்டு அடக்கியுள்ளது.
இறந்த இந்த மாணவர் எழை
குடும்பத்தை சேர்ந்தவர் டிவியில்
ஒளிபரபாகும் விளபரத்தை பார்த்த
இவர் தனது தந்தையிடம் இந்த
கல்லூரில் சேர்த்து விடுமாறு கேட்டு
உள்ளார். பின்பு தான் தெரிந்தது
கல்லூரிக்கு சொந்த விடுதி இல்லை,
விடுதிக்கு அதிக கட்டணம்
வசூலிப்பது மற்றும் இது
போதாதென்று ராக்கிங் கொடுமை வேறு.
நினைத்தது வேறு நடப்பது வேறாக
இருந்தாலும் டிவியில் வெளிநாட்டு
வேலை வாய்பு என நம்பி
ஏமற்றபட்டதும் அதிக கட்டணதாலும்
மனமுடைந்த இவர் தனது மொபைலில்
தனது சாவுக்கு காரணம் யார் யார்
என மொபைலில் பதிவு செய்து இறந்து
உள்ளார்.
சென்னை அமிர்தா கல்லூரி மட்டும்
இல்லாமல் எந்த கல்லூரிக்கு
சென்றாலும் விளம்பரத்தை மட்டும்
பார்க்காமல் பிறரிடம் விசாரித்து விட்டு
சேருங்கள். By Search Google Manojkatrina.

Back to posts
Comments:
[2015-05-05 03:29] damda :

தமிழ் சினிமாவின்

அடுத்த சூப்பர் ஸ்டார்
யார்? வேகமாக
வாக்களியுங்கள்!

http://www.indiancinima.mobie.in

just share!


UNDER MAINTENANCE
Nazriya-nazim-photos-images-25220